SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கர்நாடகவில் ஆட்சியமைப்பதில் குழப்பம் : பிடதி புறப்பட்டனர் எம்.எல்.ஏ.க்கள்

2018-05-16@ 19:57:49

பெங்களூரு : பெங்களூருவை அடுத்துள்ள பிடதி ஈகல்டன் விடுதிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறப்பட்டனர். கர்நாடகாவில் ஆட்சி அமைக்க குழப்பம் நீடித்து வரும் நிலையில்  எம்.எல்.ஏ.க்கள் அணித் தாவும் முயற்சியை முறியடிக்க காங்கிரஸ் இந்த முடிவை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • georgiyaropecar

    ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

  • chinaindustryexpo

    சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

  • thirupathiseventh

    திருப்பதியில் 7வது நாள் பிரமோற்சவம் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

  • 20-09-2018

    20-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்