SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு இன்று இரவு முதல் தொடக்கம்

2018-05-16@ 19:26:50

சென்னை: இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு இன்று இரவு முதல் தொடங்குகிறது. ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் 30 நாட்கள் நோன்பு கடைபிடிப்பார்கள்.  இன்று இரவு முதல் நோன்பு தொடங்கும் என தமிழகத்தின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்தார். இதையடுத்து இன்று இரவு மசூதிகளில் சிறப்பு தராவி தொழுகை நடைபெறவுள்ளது.

தினமும் மாலை 6.45 மணிக்கு இப்தார் எனப்படும் நோன்பு திறப்பு நடைபெறும். ரம்ஜான் மாதத்தில் 30 நாட்களும் மசூதிகளில் இரவில் சிறப்பு தொழுகை நடைபெறும். மாலையில் நோன்பு திறக்க அனைத்துப் பள்ளிவாசல்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாதத்தின் கடைசி பத்து நாட்களில் புனித இரவை 5 நாட்கள் முஸ்லிம்கள் கடைபிடிப்பார்கள். மேலும் ஜூன் 15-ம் தேதி வரை ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Thiruvarurchariot

    உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்