SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

நிர்மலா தேவி விவகாரம்: 36 பேரிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை

2018-05-16@ 18:23:36

மதுரை: நிர்மலா தேவி விவகாரத்தில் மதுரை பல்கலை.யில் 6 மணி நேரம் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தியுள்ளது. பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் உட்பட 36 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி, டி.எஸ்.பி. முத்துசங்கரலிங்கம் தலைமையிலான போலீஸ் குழு விசாரணை செய்துள்ளது. மேலும் நாளையும் விசாரணை தொடரும் என்று சி.பி.சி.ஐ.டிபோலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • israel_newfasttrain

    இஸ்ரேலில் அதிவேக இரயில் திறப்பு - மக்கள் உற்சாகம் !

  • virataward_1234

    விராட் கோலி, மீராபாய் சானுவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது - ஜனாதிபதி வழங்கி கௌரவித்தார் !

  • 26-09-2018

    26-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்