SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி 144 தடை உத்தரவு கோரிய வழக்கு : தூத்துக்குடி எஸ்.பி விளக்கமளிக்க உத்தரவு

2018-05-16@ 17:49:10

மதுரை : ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி போராட்டக்காரர்கள் வராமல் தடுக்க 1 கி.மீ தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கக்கோரி உயர்நீதிமன்ற கிளையி்ல் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தூத்துக்குடி எஸ்.பி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-08-2018

    16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்