SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நேபாளத்தில் சரக்கு விமான விபத்து : 2 பைலட்டுகள் உயிரிழப்பு

2018-05-16@ 17:37:09

காத்மாண்ட் : நேபாளத்தில் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பைலட்டுகள் உயிரிழந்துள்ளனர்.நேபாளத்தின் சிமிகோட் பாஸ் மலைப்பகுதியில் மகலு ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்றது.

இந்த விமானத்தை கிரன் பட்டாராய் மற்றும் அதித்யா நேபாளி ஆகிய இரு பைலட்டுகள் இயக்கினார். விமானம் புறப்பட்டு சில மணி நேரத்திலேயே விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து. இதனை அடுத்து 12,800 அடிக்கு மேல் சென்றதும் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு பைலட்டுகளும் உயிரிழந்தாக  விமானப் போக்குவரத்து துணை இயக்குநர் ஜெனரல் ராஜன் போக்ரேல் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • VenezuelaProtestMaduro

    அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

  • ChinaAIRestaurant

    முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

  • GreenLandIceLoss

    கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

  • BuShFiReTaSmAnIa

    ஆஸ்திரேலிய புதர்காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீ...: 720 கி.மீ தூரத்திற்கு தீ பரவும் அபாயம்

  • 24-01-2019

    24-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்