SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவும் தென்கொரியா கூட்டு விமானப்படை பயிற்சி- வடகொரியா எதிர்ப்பு

2018-05-16@ 16:55:37

வடகொரியா: அமெரிக்காவும் தென்கொரியா கூட்டு விமானப்படை பயிற்சியை நிறுத்தாவிட்டால் டொனால்ட் ட்ரம்ப்விடன் ஆன கிம் ஜோங் உன் சந்திப்பு ரத்து செய்யப்படும் என வடகொரியா எச்சரித்துள்ளது. அன்மையில் வடகொரியா மற்றும் தென்கொரியா அதிபர்கள் சந்தித்து பேசியதில் விரைவில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வடகொரியா கிம் ஜோங் உன் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா தென் கொரியாவின் வருடாந்திர கூட்டு விமானப்படை பயிற்சி தென்கொரியாவில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டுப் பயிற்சியில் ஒரு படையெடுப்பைப் போல் வடகொரியா கருதுவதாகவும் இதனை நிறுத்தாவிட்டால் பேச்சுவார்த்தைக்கான சந்திப்பு ரத்து செய்யப்படும் என்றும் வடகொரிய மத்திய செய்தி நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்