SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிர்மலாதேவி விவகாரம்: சிபிஐ விசாரிக்க கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

2018-05-16@ 16:52:54

சென்னை: நிர்மலாதேவி வழக்கை சிபிஐ விசாரிக்க கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. மாணவிகளை தவறான வழி நடத்தியதாக பேராசிரியை நிர்மலாதேவி அருப்புக்கோட்டையில் கைது செய்யப்பட்டார். சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ஜி.எஸ். மணி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முக்கிய நபர்களை தப்ப வைக்க அரசு முயற்சி என மனுதாரர் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரிய மனு நிலுவையில் உள்ளதால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  

முன்னதாக நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சந்தானம் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தனது விசரணையை முடித்து அறிக்கையை ஆளுநரிடம் அளித்தது. மேலும் நிர்மலாதேவி விவகாரத்தில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்