SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆன்டிபயாடிக் மருந்துகள் உஷார்!

2018-05-16@ 10:39:22

நன்றி குங்குமம் முத்தாரம்

Azithromycin  

பாக்டீரியா தொற்றுகள், நிமோனியா, நுரையீரல் தொற்று, காதில் ஏற்படும் தொற்றுநோய்களுக்கு மருந்து. பக்கவிளைவாக அஜீரணம், வாந்தி, வயிற்றுப்போக்கு, அலர்ஜி ஏற்படுகிறது.
 
Ciprofloxacin  

டைபாய்டு, நுரையீரல், சிறுநீரக தொற்றுநோய்கள், பாக்டீரியா தொற்றுகளுக்கு தீர்வு தருகிறது. அதிகளவு சாப்பிட்டால் மூட்டுப் பிடிப்பு, மூட்டுவலி, ரத்த அழுத்தக்குறைவு ஏற்படுகிறது.
 
Augmentin  

நிமோனியா, சிறுநீரகத்தொற்று, தோல் தொற்றுநோய்கள் ஆகியவற்றை குணமாக்குகிறது. பக்கவிளைவாக, அரிப்பு, தோல் சிவப்பாக மாறுதல், காய்ச்சல் ஆகியவை ஏற்படுகிறது.
 
Ornidazole  

வயிறு மற்றும் சிறுநீரகத் தொற்றை தீர்க்கிறது. பக்கவிளைவாக, தலைச்சுற்றல், வாந்தி, மூச்சுத்திணறல், உடல் பலவீனம், தலைவலி ஏற்படுகிறது. தேவையென்றால் மருத்துவரின் உதவியோடு ஆன்டி பயாடிக் எடுத்துக்கொள்வதோடு இதற்கான மாற்று மருந்துகளைப் பற்றிய அறிவு தேவை.  

தடைசெய்யப்பட்ட ஆபத்தான ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர் ஆலோசனையின்றி சாப்பிடக் கூடாது. ஒரு நோய்க்கு ஒரு மருந்து என சாப்பிடுங்கள். மருந்துகளின் நேரடி மற்றும் பக்கவிளைவுகள் பற்றி மருத்துவரிடம் கேட்டு அறிவது கடமை மட்டுமல்ல, உங்கள் உரிமையும் கூட.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Netajimodi

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • VenezuelaProtestMaduro

    அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

  • ChinaAIRestaurant

    முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

  • GreenLandIceLoss

    கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

  • BuShFiReTaSmAnIa

    ஆஸ்திரேலிய புதர்காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீ...: 720 கி.மீ தூரத்திற்கு தீ பரவும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்