SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகில் பாதுகாப்பாக வாழ்வதற்கான இடம் உள்ளதா?

2018-05-16@ 10:37:26

நன்றி குங்குமம் முத்தாரம்

ஏன்? எதற்கு? எப்படி?

எந்தப்பிரச்னையும் இல்லாமல் நிம்மதியாக வாழ அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள ADX Florence ‘supermax’ என்ற ஜெயிலுக்குத்தான் நீங்கள் போகவேண்டியிருக்கும். வார்டன்களின் பாதுகாப்பில் கைதிகளின் ராக்கிங் பிரச்னை கூட இன்றி செம சேஃபாக இருக்கலாம். ஆனால் மனநலம் கெட்டுவிடும். எனவே சிங்கப்பூர் அடுத்த சிறந்த சாய்ஸ்.

2016 ஆம் ஆண்டில் மக்கள் வாழ சிறந்த நாடாக லாகடம் இன்ஸ்டிடியூட்டினால் சிங்கப்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. நோய்கள் பற்றிய கவலை இல்லாமல் வாழ, லக்‌ஸம்பர்க் உங்களுக்கு உதவும். ஆனாலும் இங்கு செக்யூரிட்டி குறைவுதான். எங்கு வாழ்ந்தாலும் நாம் வாழும் சூழலை நமக்கேற்றபடி மாற்றி ஏற்று வாழ்வதே மகிழ்ச்சி வாழ்விற்கான மந்திரம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-08-2018

    17-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்