SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் 3 ஆண்டுகளுக்கு பிறகு உச்சத்தை எட்டியது கச்சா எண்ணெய்

2018-05-16@ 10:16:17

சீனா: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு உச்சத்தை எட்டியுள்ளது. சீனா கச்சா எண்ணெய்யை அதிகமாக கொள்முதல் செய்வது மற்றும் இரான் உடன்னான அணுசக்தி ஒப்பந்தம் ரத்து உள்ளிட்டவை கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகின்றனர். சீனா எண்ணெய் சுத்திகரிப்பு எண்ணெணய்கள், எண்ணெய் கொள்முதல்களை 12 விழுக்காடு அதிகரித்துள்ளனர்.

இதே நேரத்தில் பெட்ரோலிய உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பிலும் எண்ணெய் உற்பத்தி வெகுவாக சரிவை சந்தித்துள்ளனர். செவ்வாய்கிழமை நிலவரப்படி ஐரோப்பிய நாடுகளில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்யின் விலை பேரலுக்கு 29.47 அமெரிக்கா டாலரை எட்டியது. சர்வதேச அளவில் பாதகமான சூழல் நிலவுவதால் 2016-ம் ஆண்டுக்கு பிறகு கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் 100 டாலர் என்ற நிலையை எட்டக்கூடும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றனர்.    

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Thiruvarurchariot

    உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்