SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இந்தியா - சீனா இன்று பலப்பரீட்சை

2018-05-16@ 01:39:47

டாங்கே : தென் கொரியாவில் நடைபெறும் 5வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில், இந்திய அணி இன்று பலம் வாய்ந்த சீனாவை எதிர்கொள்கிறது. தொடக்க லீக் ஆட்டத்தில் ஜப்பானுடன் மோதிய இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. நவ்னீத் கவுர்  ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். சீன அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

போட்டியை நடத்தும் தென் கொரியா முதல் லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வென்ற நிலையில், ஜப்பானுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இந்த நிலையில், இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் இன்று சீனாவை சந்திக்கிறது. பரபரப்பான இப்போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 1.00 மணிக்கு தொடங்குகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • purijaggannathartemple

    உலக புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் : கோலாகல கொண்டாட்டம்

  • WorldCup2018France

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2வது முறையாக பிரான்ஸ் அணி சாம்பியன்: ரூ.256 கோடி முதல் பரிசு

  • 16-07-2018

    16-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-07-2018

    15-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-07-2018

    14-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்