SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இஸ்ரேல் படை தாக்குதல் பலி 59 ஆக உயர்வு

2018-05-16@ 01:31:54

காசா : காசா எல்லையில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ்வில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலத்துக்கு நேற்று முன்தினம் மாற்றினர். இதற்கு பாலஸ்தீனர்கள் எதிர்ப்பு தெரிவித்து காசா எல்லை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  5 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் படை நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 37 பேர் பலியாகியிருந்த நிலையில் நேற்று பலி எண்ணிக்கை 59 ஆக உயர்ந்தது.சிறுவர்கள் 8 பேர் பலியாகியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

  • metrorayil_train11

    டெல்லியில் ஜனக்புரி மேற்கு - கால்காஜி மந்திர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை சோதனை ஓட்டம்

  • northkores_minesexplodes1

    அணு ஆயுத சோதனைத்தளத்தில் உள்ள சுரங்கங்களை வெடிக்க செய்தது வட கொரியா!!

  • 25-05-2018

    25-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்