SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஐபிஎல் டி20 போட்டி : கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

2018-05-15@ 23:35:03

கொல்கத்தா: ஐபிஎல் டி20 இன்றை போட்டியில் ராஜஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தியது. முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கத்தில் சிறப்பாக ஆடியது. பிறகு சீட்டு கட்டுபோல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 142 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பட்லர் 39 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணியில் சிப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்த்தா அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய லியான்-சுனில் நரேன் வாணவேடிக்கை காட்டினார். இறுதியில் கொல்கத்தா அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக லியான் 45, தினேஷ் கார்த்திக் 41 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • israel_newfasttrain

    இஸ்ரேலில் அதிவேக இரயில் திறப்பு - மக்கள் உற்சாகம் !

  • virataward_1234

    விராட் கோலி, மீராபாய் சானுவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது - ஜனாதிபதி வழங்கி கௌரவித்தார் !

  • 26-09-2018

    26-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்