SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கி விமானி சாகசம்

2018-05-15@ 11:55:54

சீனா: சீனாவில் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த போது விபத்துக்குள்ளான விமானத்தை விமானி பத்திரமாக தரையிறக்கி சாகசம் செய்துள்ளார். ஸ்விட்சுவான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர்பஸ் A319 என்ற விமானம் சோக்ளிங் என்ற இடத்தில் இருந்து ஹசா என்ற இடத்திற்கு சென்றுக்கொண்டிருந்தது. விமானம் 35000 அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த போது விமானி அறையின் முன் பக்க கண்ணாடி திடீரென உடைந்து நோருங்கியது. இதனால் தலைமை விமானியும், துணை விமானியும் காற்றின் வேகத்தில் நிலை தடுமாறினர்.

இதையடுத்து விமானம் ஷூவாங்கியூ என்ற விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது, இதை தொடா்ந்து அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானிகளை அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.  

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்