SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விமானத்திற்குள் அழுத்தம் குறைந்ததால் சவுத் வெஸ்ட் விமானம் அவசரமாக தரை இறக்கம்

2018-05-15@ 10:32:08

அமெரிக்கா: அமெரிக்காவில் விமானத்திற்குள் அழுத்தம் குறைந்ததால் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் சொந்தமான விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. டல்லாஸ் நகரில் இருந்து புறப்பட்ட சவுத் வெஸ்ட் விமானத்தில் 100 பயணிகள் வரை இருந்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட குறைந்த அழுத்தம் காரணமாக விமானம் குலுங்கியது.

இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து மீண்டும் டல்லாஸ் நகருக்கு திருப்பிவிடப்பட்ட விமானம் அங்கு அவசரமாக தரை இறக்கப்பட்டது. இதில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை என்றும், இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் சவுத் வெஸ்ட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்