SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சால்ட் டயட்!

2018-05-12@ 09:46:50

நன்றி குங்குமம் முத்தாரம்

உணவில் அதிக உப்பு சேர்த்து சாப்பிடுவது மூளையில் ஏற்படும் டிமென்ஷியா பிரச்னையை தீர்க்கிறது என வெய்ல் கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். சாதாரண உணவில் பயன்படுத்துவதை விட பதினாறு மடங்கு அதிகம் கொண்ட டயட்டை எலிகளிடம் சோதித்தபோது, கார்டெக்ஸ் பகுதியில் 28%, ஹிப்போ பகுதியில் 25% என ரத்தவோட்டம் குறைந்து; எலிகளின் நடத்தை தொடர்பான சிக்கல்கள் தோன்றின. அதே வேளையில் endothelial செல்களில் உருவாகும் நைட்ரிக் ஆக்ஸைடின் அளவை குறைக்கிறது.

எப்படி? வெள்ளையணுக்கள் உடலில் அதிகரிக்கும் உப்பினால் இன்டர்லூக்கின்(IL-17) என்ற புரதத்தை பெருமளவு தயாரிக்கிறது. இதுவே நைட்ரிக் ஆக்ஸைடை தடுக்கிறது. இச்செயல்பாட்டை கட்டுப்படுத்த ROCK Y27632 என்ற மருந்து பயன்படுகிறது. “குடல் அழற்சிநோய், மல்டிபிள்  ஸ்கிளிரோசிஸ், முடக்குவாதம் ஆகிய நோய் களுக்கு ஹைசால்ட் டயட் உதவுகிறது” என்கிறார் ஆராய்ச்சி யாளரான கியோஸ்யெப்பெ ஃபராகோ.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்