SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘செல்’லும் இடமெல்லாம் அம்மா...

2018-05-11@ 15:51:34

நாகரீகம்..... தொழில்நுட்பம் என்று எது வந்து அணைத்தாலும் இன்னும் மாறாமல் இருப்பது தாய் தன் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அன்புதான். தன்னலம் இல்லாத தியாகத்தின் அடையாளமாக இருக்கும் அம்மாவை என்றும் மறக்காத பிள்ளைகளும் இருக்கின்றனர். அதன் அடையாளமாக பலர் செல்பேசியில் அழைப்பு பாடலாக அம்மா பெருமை சொல்லும் திரைப்பட பாடலை வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கும்... அட நாமும் வைக்கலாமே என்று ஆசைப்படும் அம்மா பிள்ளைகளுக்காக....

(இத்துடன் ‘ஆத்தா உன் சேலை...’ உட்பட தாய் பெருமைப் பேசும் ஏராளமான நாட்டுப்புற பாடல்களும் உள்ளன.)

அம்மா பாடல்களின் பட்டியல்

1. அன்னையை போல் ஒரு தெய்வமில்லை...    அன்னையின் ஆணை
2. நானாக நான் இல்லை தாயே...     தூங்காதே தம்பி தூங்காதே
3. தாயில்லாமல் நானில்லை....     அடிமைப்பெண்
4. வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்...     தேடி வந்த மாப்பிள்ளை
5. அம்மா என்று அழைக்காத உயிரில்லையே...    மன்னன்
6. பொன்னப்போல ஆத்தா என்ன பெத்துப் போட்டா...    என்னை விட்டுப் போகாதே
7. அம்மா நீ சுமந்தப் பிள்ளை...    அன்னை ஓர் ஆலயம்
8. தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை...    அகத்தியர்
9. பெத்தமனசு பித்தத்திலும் பித்தமடா...    என்ன பெத்த ராசா
10. ஆராரிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு...    ராம்
11. அம்மானா சும்மா இல்லடா...    திருப்புமுனை
12. அம்மா என்றால் அன்பு...    அடிமைப்பெண்
13. காலையில் தினமும் கண் விழித்தால் நான்...          நியூ
14. அம்மா அம்மா எந்தன் ஆருயிரே...    உழைப்பாளி
15. ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம்...    வியாபாரி
16. என் தாயினும் கோயிலை காக்க...    அரண்மனைக்கிளி
17. அன்னையும்... தந்தையும்...    ஹரிதாஸ்(தியாகராஜ பாகவதர் நடித்த...)
18. நூறு சாமிகள் இருந்தாலும்...    பிச்சைக்காரன்
19. நீயே... நீயே.. நெஞ்சில்...    எம்.குமரன் தா/பெ மகாலட்சுமி
20. அம்மா.. அம்மா.. நீ எங்கே அம்மா...    வேலையில்லா பட்டதாரி
21. கண்கள் நீயே..     முப்பொழுதும் உன் கற்பனைகள்
22. சின்னத்தாயவள் தந்த...    தளபதி


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்