SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தஞ்சையில் இன்று காவிரி போராட்டம் திரைப்பட இயக்குனர்கள் ஆதரவு

2018-04-27@ 00:07:45

சென்னை: தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையை சேர்ந்த திரைப்பட இயக்குனர் பாரதிராஜா நேற்று வௌியிட்ட அறிக்கை:காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தஞ்சை மாவட்டம் கல்லணையில் கரிகால் பெருவளத்தான் சிலை அருகே இன்று போராட்டம் நடத்துகின்றனர்.  இதற்கு தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை ஆதரவு தெரிவிக்கிறது. இதில் திரைக்கலைஞர்கள் பங்கேற்று மத்திய அரசுக்கு அழுத்தம் தர  வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்