SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்க பாஜகவினர் எதிர்ப்பு

2018-04-26@ 14:53:07

சேலம் : சேலத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்க பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சேலம் - ஓமலூர் நெடுஞ்சாலையில் அண்ணா பூங்காவில் எம்ஜிஆர் - ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. வருகிற 29ம் தேதி மணிமண்டபத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டுகிறார். பூங்காவில் மணிமண்டபம் அடிக்கல் நாட்டக் கூடாது என்று வலியுறுத்தி மாநகராட்சி ஆணையரிடம் பாஜக மனு அளித்துள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2018

    23-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Tuticorinturnsviolent5

    கலவர பூமியாக மாறிய தூத்துக்குடி: துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு 5 ஆக உயர்வு

  • Anaithukkatchikootam

    திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தின் புகைப்படங்கள்

  • tributeUSgunfiredied

    அமெரிக்கா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி

  • ThooothukudiSterliteProtest

    போர்க்களமானது தூத்துக்குடி..ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கல்வீச்சு...துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்