SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சென்னையில் 27 இடங்களில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி: மெரினாவில் அனுமதி கிடையாது..!

2018-04-26@ 14:48:16

சென்னை: சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. மெரினாவில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி கோரி அய்யாக்கண்ணு வழக்கு தொடர்நிருந்தார். உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் 27 இடங்களில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. 27 இடங்களின் பெயர் பட்டியலையும் சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்