SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

திருவள்ளூரில் ரயில் பயணிகள் கடும் அவதி

2018-04-26@ 14:37:26

திருவள்ளூர் : பீகாரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரப்திசாஹர் எக்ஸ்பிரஸ் திருவள்ளூரில் பல மணி நேரம் நிறுத்தப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் ரயில் நிறுத்தப்பட்டுள்ளதால் திருவள்ளூரில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அரக்கோணத்தில் தண்டவாளம் பராமரிப்புக்காக திருவள்ளூரில் எர்ணாகுளம் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்