SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குஜராத்தில் பெண்ணுக்கு பிரசவ வலி : அரசு பேருந்திலேயே பிரசவம் பார்த்த மருத்துவர்

2018-04-26@ 10:49:04

கோத்ரா: குஜராத்தில் அரசு பேருந்திலேயே பெண் ஒருவர் குழந்தை பெற்றார். ராஜ்பிப்லா பகுதியில் டஹோட் பகுதியை நோக்கி அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அதில் வதோதராவின் வத்ரா கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பணி பெண்ணும் பயணம் செய்தார். கோத்ரா அருகே சென்ற பெண்ணுக்கு பிரவச வலி ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பேருந்தை ஓட்டுநர் இயக்கினார்.

ஆனால் பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் ஏற்பட்டதால் அங்கு மருத்துவர் பேருந்திலேயே பிரசவம் பார்த்தார். குழந்தையும், தாயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்