SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 6 பேரை விடுவிக்க வேண்டும்: மன்சூர் அலிகான்

2018-04-26@ 10:25:59

செங்கல்பட்டு: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள சாந்தன் உள்ளிட்ட 6 பேரை விடுவிக்க வேண்டும் என மன்சூர் அலிகான் கூறியுள்ளார். செங்கல்பட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 26 ஆண்டாக சிறையில் உள்ள 6 பேரையும் மத்திய, மாநில அரசுகள் விடுவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்