SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் : ராகுல் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்

2018-04-24@ 15:48:19

குமரி: அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் ராகுல்காந்தி பேசுகிறார் என பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். பிரதமரை சந்திக்க வேண்டும் என்று சொல்கின்றனர், சந்திக்க சென்றதால் வேறு அர்த்தம் கற்பிக்கிறார்கள். அதிமுக-பாஜக இடையே கூட்டணி அமைவது பற்றி தேர்தல் வரும்போது பார்க்கலாம் என பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tamilnaduveyilend

    தமிழகத்தை வாட்டி வதைத்த அக்னி வெயிலின் தாக்கம் இன்றுடன் நிறைவு

  • 28-05-2018

    28-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Thiruvarurchariot

    உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்