SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரட்டை இலை வழக்கு : பிரமாணப்பத்திரங்களை ஆய்வு செய்யவில்லை...சசி தரப்பு வாதம்

2018-04-24@ 15:40:09

புதுடெல்லி: ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு பிரமாணப் பத்திரங்களை உரிய முறையில் ஆய்வு செய்யவில்லை என சசிகலா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.  இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 1972-ல் சாகித் அலி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு இந்த வழக்கிற்கு பொருந்தாது எனவும் வாதிட்டார். தங்கள் தரப்பு சந்தேகங்களுக்கு தேர்தல் ஆணையம் விளக்கமும் அளிக்கவில்லை என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் சிங்கி வாதிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்