SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மஹாராஷ்டிராவில் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் உயிரிழந்த நக்சல்களின் எண்ணிக்கை 33-ஆக உயர்வு

2018-04-24@ 12:05:07

கச்ரொளி: மஹாராஷ்டிராவில் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் உயிரிழந்த நக்சல்களின் எண்ணிக்கை 33-ஆக உயர்ந்துள்ளது. கச்ரொளி பகுதியில் பதுங்கியிருந்த நக்சல் தீவிரவாதிகள் 33 பேர் உயிரிழந்தனர். இந்திராவதி ஆற்றில் இருந்து மேலும் 11 சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்