SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருத்துவ மேற்படிப்பில் 50% உள்ஒதுக்கீடு கிடையாது : உச்சநீதிமன்றம்

2018-04-24@ 11:58:36

புதுடெல்லி: மருத்துவ மேற்படிப்பில் 50% உள்ஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எம்.டி., எம்.எஸ். மருத்துவ மேற்படிப்பில் சேர அரசு மருத்துவர்களுக்கு 50% உள்ஒதுக்கீடு இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 50%  இடஒதுக்கீடு கேட்டு அரசு மருத்துவர்கள் தொடர்ந்த மனுவில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. கிராமப்புற, மலைப்பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்