SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமின்

2018-04-24@ 11:48:20

செங்கல்பட்டு: சீமானை விடுவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மன்சூர் அலிகான் உள்ளிட்ட 18 பேருக்கும் செங்கல்பட்டு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்