SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ட்வீட் கார்னர்

2018-04-24@ 00:21:22

இன்று என்னோடு பேசலாம்!
மாஸ்டர் பிளேஸ்டர் சச்சின் இன்று தனது 45வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடுகிறார். இதையொட்டி நேற்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள தகவலில், ‘பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு முன்பாக உங்கள் அனைவருக்கும் இதோ ஒரு சர்ப்ரைஸ்!  ஏப்ரல் 24 மதியம் எனது #100MB ஆப்-ல் லைவ் சாட் செய்ய காத்திருக்கிறேன். தொடர்பில் இருங்கள்... சந்திக்கலாம்’ என்று ட்வீட் செய்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Netajimodi

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • VenezuelaProtestMaduro

    அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

  • ChinaAIRestaurant

    முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

  • GreenLandIceLoss

    கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

  • BuShFiReTaSmAnIa

    ஆஸ்திரேலிய புதர்காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீ...: 720 கி.மீ தூரத்திற்கு தீ பரவும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்