SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: டெல்லி அணிக்கு 144 ரன்கள் வெற்றி இலக்கு

2018-04-23@ 21:41:16

டெல்லி: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்கு 144 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் கம்பீர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில்  8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்துள்ளது. 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கவுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்