SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பதில்

2018-04-23@ 15:01:20

புதுடெல்லி: ராணுவம், உச்சநீதிமன்றம் உள்ளிட்டவை மீது நம்பிக்கை இல்லாதோர் ஜனநாயகத்துக்கு ஆபத்து என பேசுகின்றனர் என பிரதமர் மோடி மீதான ராகுல் குற்றச்சாட்டுக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பதிலளித்துள்ளார். நீதிபதிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததுபோல் ஒவ்வொரு அமைப்பையும் பலவீனப்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்கிறது என அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்