SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மகாராஷ்ராவில் 16 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை : காவல்துறையினர் தகவல்

2018-04-22@ 20:55:33

மும்பை: மகாராஷ்ரா மாநிலத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த 16 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மகாராஷ்ரா மாநிலம் கட்ச்ரோலி மாவட்டத்தில் உள்ள போரியா வனப்பகுதியில் காவல்துறையினர் மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பும் ஏற்பட்ட மோதலில் 16 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்