SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாம் செய்யும் தவறுகள் ஊடகங்களுக்கு மசாலா தருவதாக இருக்கக்கூடாது : பிரதமர் மோடி பேச்சு

2018-04-22@ 20:49:09

புதுடெல்லி: நாம் செய்யும் தவறுகள் ஊடகங்களுக்கு மசாலா வழங்குவதாக இருக்கிறது என பாஜக எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் உடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பேசியுள்ளார். ஊடகங்களில் கருத்து தெரிவிக்கும்போது நம்மை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஊடகங்களுக்கு பொறுப்பான முறையில் அறிக்கைகளை கட்சியினர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2018

    23-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Tuticorinturnsviolent5

    கலவர பூமியாக மாறிய தூத்துக்குடி: துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு 5 ஆக உயர்வு

  • Anaithukkatchikootam

    திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தின் புகைப்படங்கள்

  • tributeUSgunfiredied

    அமெரிக்கா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி

  • ThooothukudiSterliteProtest

    போர்க்களமானது தூத்துக்குடி..ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கல்வீச்சு...துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்