SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரியில் 6 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது: ஆட்சியர் பிரசாந்த் வடனரே

2018-04-22@ 11:56:24

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் அலைகளின் சீற்றம் அதிகமாக உள்ளதால் 6 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் பிரசாந்த் வடனரே தெரிவித்துள்ளார். கடல் சீற்றத்தால் வல்லவிளையில் 20 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது, மண்டைக்காடு புதூரில் சாலைகள் சேதமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tamilnaduveyilend

    தமிழகத்தை வாட்டி வதைத்த அக்னி வெயிலின் தாக்கம் இன்றுடன் நிறைவு

  • 28-05-2018

    28-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Thiruvarurchariot

    உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்