SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரையில் அரிசிக் கடை உரிமையாளரிடம் 100 சவரன் நகை கொள்ளை

2018-04-22@ 11:41:12

மதுரை: மதுரையில் அரிசிக் கடை உரிமையாளர் ஜெகன் என்பவரிடம் 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அரிசிக்கடையில் வைத்திருந்த 100 சவரன் நகை மற்றும் ரூ.2 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த கொள்ளை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்