SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது

2018-04-22@ 10:04:28

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 673 கனஅடியாக குறைந்துள்ளது. நேற்று அணைக்கு 685 கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில் இன்று 673 கனஅடியாக குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 35.41 அடியாகவும், அணையில் நீர்இருப்பு 9.84 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்