SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாட்ஸ்அப்பில் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்

2018-04-22@ 01:40:51

திருவாரூர்: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாதனூர் கிராமத்தை சேர்ந்த மதிவாணன் மகன் மணிவண்ணன் (25). பாமக உறுப்பினரான இவர், திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள பில்லூர் கிராமத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை தரக்குறைவாக விமர்சித்தும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் வாட்ஸ்அப்பில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.  இதைஅறிந்த பேரளம் ஒன்றிய விசிக செயலாளர் சேதுராமன், பேரளம் போலீசில் புகார் செய்தார். அதன் மீது வழக்கு பதிவு செய்து மணிவண்ணனை தேடி வருகின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்