SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவையில் பெண்ணை கீழே தள்ளி 10 சவரன் நகை பறிப்பு

2018-04-21@ 14:57:55

கோவை: கோவை கருத்தம்பட்டியில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை கீழே தள்ளி 10 சவரன் நகை பறிக்கபப்ட்டது. பிரியா என பெண்ணை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் கைவரிசையில் ஈடுபட்டனர். கீழே விழுந்து படுகாயமடைந்த பிரியா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tamilnaduveyilend

    தமிழகத்தை வாட்டி வதைத்த அக்னி வெயிலின் தாக்கம் இன்றுடன் நிறைவு

  • 28-05-2018

    28-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Thiruvarurchariot

    உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்