SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை சட்டக்கல்லூரி மாணவி சஸ்பெண்ட் இடைக்கால ரத்து

2018-04-21@ 01:07:02

கோவை: கோவை சட்டக்கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவி பிரியா, கடந்த 13ம் தேதியன்று வகுப்பறையில் பாலினம் மற்றும் மத ரீதியாக ேமாதல்கள் ஏற்படும்படிேபசியதாக கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது. இந்த அறிக்கை 20ம் தேதி சமர்பித்தது. அதில், இடைநீக்கத்தை தற்காலிகமாக ரத்து செய்யலாம் என தாக்கல் செய்துள்ளது. இதையேற்று சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்