SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 205 ரன்கள் வெற்றி இலக்கு

2018-04-20@ 21:40:05

புனே: சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு 205 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்துள்ளது. சென்னை வீரர் வாட்சன் அதிரடியாக விளையாடி சதம் அடித்ததை தொடர்ந்து அதிகபட்சமாக 106 ரன்கள் எடுத்துள்ளார். 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான அணி களமிறங்கவுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்