SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி 13 ஆண்டு சிறை தண்டனை

2018-04-20@ 19:52:35

வேலூர்: சேம்பாக்கத்தில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாவளி சதீஷ்-க்கு 13 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்