SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாணை நிறைவு

2018-04-20@ 17:56:36

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாணை முடிவடைந்துள்ளது. போராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் பதிவாளர் அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் விசாணை நடத்தினர். இரண்டரை மணி நேரமாக நடைபெற்ற விசாரணையில் முக்கிய ஆவணங்கள் பெறப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்