SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிர்மலாதேவியை கருவியாக பயன்படுத்திய அரசியல்வாதி யார் என தெரிய வேண்டும்: முத்தரசன்

2018-04-17@ 19:07:28

சென்னை: பேராசிரியை நிர்மலாதேவியை கருவியாக பயன்படுத்திய அரசியல்வாதி யார் என தெரிய வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பலவீனமாக அரசை ஆளுநர் பயன்படுத்துவதாகவும் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • raavana_2018

    டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

  • delhi_skywalkopns

    டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

  • 6thday_tirupathifestiv

    நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

  • odisa_andhratitli

    ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

  • trumph_floodareaameric

    அமெரிக்காவின் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட டொனால்ட் டிரம்ப்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்