வடமாநிலங்களில் தேவை அதிகரித்ததே பணத்தட்டுப்பாட்டுக்கு காரணம் : எஸ்.பி.ஐ. தலைவர் விளக்கம்

2018-04-17@ 17:47:21

மும்பை: வடமாநிலங்களில் ஒருசில பகுதிகளில் தேவை அதிகரித்ததே தற்காலிக பணத்தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ரஜ்னிஸ் குமார் தெரிவித்துள்ளார். முறையான பண மேலாண்மை வழிகளை கையாண்டால் இத்தகைய பிரச்சனைகள் தவிர்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். டெல்லி, மத்திய பிரதேசம், பீகார், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த மூன்று நாட்களாக ஏ.டி.எம்.யில் பணம் கிடைக்காததால் அன்றாட செலவுகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து பிற மாநிலங்களில் இருந்து பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள மாநிலங்களுக்கு பணத்தை எடுத்துச் செல்ல ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
500 ரூபாய் நோட்டுகளை கூடுதலாக அச்சிட முடிவு
ஏடிஎம்-களில் பணத்தட்டுப்பாட்டை தீர்க்க 500 ரூபாய் நோட்டுகளை 5 மடங்கு கூடுதலாக அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 2 நாட்களில் நாளொன்றுக்கு ரூ.2,500 கோடி மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட நிதித்துறை முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் ரூ.7,500 கோடிக்கு 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என மத்திய நிதித்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதிக மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை குறைக்க ரிசர்வ் வங்கி திட்டம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்
வங்கி கடன் மோசடி விவகாரம்: வெளிநாடுக்கு தப்பியவர்களின் 17 ஆயிரம் கோடி சொத்து பறிமுதல்: அமலாக்கத்துறை நடவடிக்கை
நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை
குற்றவாளி சாமியார் ஆசாராமுடன் பிரதமர் மோடி இருக்கும் வீடியோவால் சர்ச்சை
இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தனி செயலகம் தேவையில்லை : மத்திய அரசு எதிர்ப்பு
ஆறுகளைக் பாதுகாக்கும் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவு
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : சாமியார் ஆசாராம் பாபுக்கு ஆயுள் தண்டனை...ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி
1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு
தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு
துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்
சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு
இன்றைய சிறப்பு படங்கள்
LatestNews
சசிகலா சிறை சென்றதற்கு டி.டி.வி.தினகரன் தான் காரணம்: திவாகரன்
21:52
பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: சென்னை அணிக்கு 206 ரன்கள் வெற்றி இலக்கு
21:46
மதுரை மத்திய சிறையில் நிர்மலாவிடம் நாளை விசாரணை
21:08
சென்னையில் ஒரேநாளில் சிறுமிகள் உட்பட 8 பெண்கள் மாயம்: 2 பேர் கைது
20:41
மதுரை காமராஜர் பல்கலை.யில் துணைவேந்தரிடம் விசாரணை
20:17
பள்ளிக்கல்வி செயலாளர், இயக்குனர் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றம் கெடு
20:09