SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு: முதல்வர் பழனிசாமி

2018-04-17@ 17:37:52

சென்னை: மே மற்றும் ஜூன் மாதங்களில் சீரான குடிநீர் விநியோகிக்கும் பொருட்டு, ஊரகப் பகுதிகளுக்கு ரூ.50 கோடி, நகராட்சி, நகர்ப்புற பகுதிக்கு ரூ.120 கோடி, பேரூராட்சிக்கு ரூ.14 கோடி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்காக ரூ.16 கோடி என குடிநீர் தேவைக்காக மொத்தம் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

  • smallrobochina

    சீனாவில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் சிறிய ரோபா வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்