SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தான்ஸானியா நாட்டில் பலத்து மழையால் வெள்ளப்பெருக்கு: 9 பேர் பலி

2018-04-17@ 17:33:18

தார்ஏஸ்ஸலாம்: தான்ஸானியா நாட்டில் பலத்து மழை பெய்து வருவதால் வெள்ளித்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நாட்டின் வணிக தலைநகரமான தார்ஏஸ்ஸலாம் பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக அப்பகுதியில் வெள்ளப்பெருக்கெடுத்துள்ளது. இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் போலீஸ் அதிகாரி கூறியதாவது: நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 9 பேர் பலியாகினர் இவ்வாறு அவர் கூறியுள்ளர்.

வானிலை மையம் அறிக்கை: தான்ஸானியா நாட்டின் கடற்கரை நகரமாக தார்ஏஸ்ஸலாம் அமைந்துள்ளது. இது திட்டமிடாத வடிகால் அமைப்புகள் மற்றும் குடியிருப்புகளின் கட்டமைப்புகளால் நகரத்தில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இந்நிலையில் மே மாதம் வரை தார் ஏஸ் ஸலாம் பகுதியில் பலத்த மழை பெய்யும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்