SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிற இணைய தளங்கள் மூலம் ஃபேஸ்புக் பயன்படுத்தாதவர்களின் விவரங்களை திரட்டும் ஃபேஸ்புக்!

2018-04-17@ 17:28:09

வாஷிங்டன்: ஃபேஸ்புக் பயன்படுத்தாதவர்களின் விவரங்களையும் பிற இணைய தளங்கள் மூலம் திரட்டுவதை, ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. லைக் மற்றும் ஷேர் பட்டன்கள் உள்ளிட்ட ஃபேஸ்புக் சேவைகளை பயன்படுத்தி பல இணைய தளங்களும் செயலிகளும் விளம்பரங்கள் மற்றும் கன்டன்டுகளை பயனாளர்களிடம் கொண்டு சேர்ப்பதாக, ஃபேஸ்புக் நிறுவன அதிகாரி டேவிட் பேசர் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் சேவையை பயன்படுத்தும் ஒரு இணைய தளத்திற்கு செல்லும்போதோ அல்லது செயலியை பயன்படுத்தும்போதோ, அந்த பயனாளருக்கு ஃபேஸ்புக் கணக்கு இல்லை என்றாலும், ஃபேஸ்புக் கணக்கில் இருந்து வெளியேறியிருந்தாலும் அவரைப் பற்றிய விவரங்கள் தங்களுக்கு கிடைக்கும் என்று டேவிட் பேசர் தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை கூகுள், ட்விட்டர் போன்ற நிறுவனங்களாலும் பரவலாக பின்பற்றப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_park_machine

    பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

  • madurai_meenut11

    மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

  • berlin_bomb_war

    இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

  • 10schooldata

    10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

  • governor_palace11

    பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்