SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சட்டவிரோத செயல்களைத் தடுக்க தவறும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை: கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை

2018-04-17@ 17:17:37

கோவை: கோவையில் ஆன்லைன் லாட்டரி, மதுவிற்பனை, மணல் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களைத் தடுக்க தவறும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்ட விரோத செயல்கள் குறித்த தகவலை மக்கள் 94445846282 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். தகவல் தருபவர்களின் விவரங்கள் எதையும் தரவேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicovalcano

    மெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்

  • modipuja

    உத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு

  • animalsmuggling

    இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

  • swimminggeneva

    ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

  • Cairoegyptopen

    மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்