SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓமலூர் அருகே ஆட்சியர் ரோகிணியை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

2018-04-17@ 16:58:21

சேலம்: ஓமலூர் அருகே பெரியேரிபட்டியில் ஆட்சியர் ரோகிணியை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தனிநபர் கழிப்பிடம் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி சேலம் ஆட்சியரை மக்கள் முற்றுகையிட்டனர். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ரோகிணி கூறியதையடுத்து பொதுமக்கள் களைந்து சென்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்