SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கே.சி.பழனிசாமி அதிமுக உறுப்பினரே கிடையாது: அமைச்சர் சி.வி.சண்முகம்

2018-04-17@ 16:48:19

டெல்லி: கே.சி.பழனிசாமி அதிமுக உறுப்பினரே கிடையாது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் கே.சி.பழனிசாமியை நாங்கள் எப்போதுமே ஏற்றுக்கொண்டதில்லை என அவர் கூறியுள்ளார். அதிமுக பிளவுபட்டபோது கே.சி. பழனிசாமி வந்து சேர்ந்து கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்